வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை (5) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தியினால் குறித்தஆர்ப்பாட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: