தற்போதைய மின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடுமாறு கோரி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, மின்சக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

No comments: