News Just In

1/09/2024 11:31:00 AM

யாழில் கரையொதுங்கிய மிதவை!



யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று நேற்று திங்கட்கிழமை (08) கரையொதுக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன், உடுத்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்கரைகளில் படகு, மிதவை உள்ளிட்டவை கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: