News Just In

12/18/2023 08:00:00 PM

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது




சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்ய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

No comments: