News Just In

10/13/2023 03:20:00 PM

விலைக்கழிவில் சினோபெக் எரிபொருள்!


யாழில் விலைக்கழிவில் சினோபெக் எரிபொருள் விற்பனை !



பெற்றோல் 7 ரூபா விலைக்கழிவிலும் , டீசல் 3 ரூபா விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக எரிபொரு நிரப்பு நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீன நிறுவனமான சினோபெக் (sinopec) நிறுவனத்தின் எரிபொருளே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

No comments: