News Just In

10/22/2023 08:45:00 AM

2024 பெப்ரவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள எரிபொருளுக்கான தினசரி விலைச் சூத்திரம்!

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஏரிபொருட்களின் விலை தொடர்பில் முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார்.

இவ்வகையில், 2024 பெப்ரவரியில் இலங்கையில் எரிபொருளுக்கான தினசரி விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, புதிய முறையின் பிரகாரம் எரிபொருட்களின் விலை நாளாந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: