News Just In

9/13/2023 11:42:00 AM

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்பு!





சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதோடு அவர் சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: