News Just In

7/31/2023 08:53:00 PM

இன்று பதிவாகியுள்ள தங்கத்தின் விலை!

இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று தங்க விலை உயர்வை எட்டியிருக்கிறது.

இதன்ப, இன்று(31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 645,981 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 159,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க அலகு

தங்க விலை

ஒரு தங்கம் அவுன்ஸ்ரூ. 645,981.00
24 கரட் 1 கிராம்
ரூ. 22,790.00
24 கரட் 8 கிராம்
ரூ. 182,300.00
22 கரட் 1 கிராம்
 ரூ. 20,900.00

22 கரட் 8 கிராம்

 ரூ. 167,150.00
21 கரட் 1 கிராம்  
ரூ. 19,950.00
21 கரட் 8 கிராம் 
ரூ.  159,550.00

No comments: