News Just In

7/14/2023 08:51:00 PM

இலங்கை மண்ணில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; வைரலாகும் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், பல மணி நேரம் இலங்கையில் அவர் நேரத்தை களித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வழியாக மாலைதீவுக்கு செல்லும் வழியில் நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் காத்திருந்துள்ளார்.
இதன்போது விமான பணியாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்த புகைப்படத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள நிலையில் அவை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



No comments: