அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை வலுப்படுத்துவதற்கான ஐந்து பேர் கொண்ட நிபுனர் குழுவில் முன்னாள் காணி ஆணையாளர் திரு. K.O.V.K. குருநாதன் அவர்கள் அதிமேன்மைதகு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அவர்களினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு எமது வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: