News Just In

6/25/2023 10:49:00 AM

நொச்சுமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா (காணொளி)!

மட்டக்களப்பு கல்லடி உப்போடை நொச்சுமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு சிறப்புற தொடங்கியது.



















No comments: