News Just In

6/27/2023 02:31:00 PM

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இக் குழுவின் இணைத்தலைவர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது இந்த அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் மட்டக்கள மாவட்ட அரசாங்க அதிபர் பத்ம ராஜா உட்பட உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.

இந்த கூட்டத்தில் இம்மாவட்டத்தில் நடை முறைப் படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் திட்டங்களை அமுல் நடத்துவதற்கு எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் தீர்மானிக்கப்பட்டன


No comments: