News Just In

6/21/2023 06:47:00 PM

வாத்தியாரை நடுரோட்டில் நையப்புடைத்த பொதுமக்கள்! கல்முனையில் சம்பவம் !

 நடுரோட்டில் நையப்புடைத்த பொதுமக்கள்!



தமிழர் பகுதியில் இப்படி ஒரு வாத்தியார்; நடுரோட்டில் நையப்புடைத்த பொதுமக்கள்

அம்பாறை - கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே இவ்வாறு பொது மக்களால் நன்றாக கவனிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர், ஆரையம்பதி பரிதி டியூட்டரி மெட்ரிக்ஸ் போன்ற இடங்களில் மீடியா வகுப்புக்களை நடத்துபவர் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் , தனது மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதன் காரணமாக பொதுமக்களால் நன்கு உபசரிக்கப்பட்டார். இது குறித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

காணொளி : https://fb.watch/liJMbjlIxg/


No comments: