News Just In

3/23/2023 07:24:00 PM

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரானஇலங்கையில் ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும், விற்பனை விலை 328.60 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

No comments: