News Just In

12/17/2022 03:44:00 PM

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின்இன்று இடம்பெறும் 15 ஆவது போட்டி!




LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் 15 ஆவது போட்டியில் தம்புள்ளை ஓரா மற்றும் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தம்புள்ளை ஓரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் தம்புள்ளை அணி இதுவரை விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி நடைப்பெற்று வருகிறது

No comments: