News Just In

8/02/2022 06:17:00 AM

இலங்கை மின்சார சபையின் (CBE) மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை மின்சார சபையின் (CBE) மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

டுவிட்டர் செய்தியில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு மாத காலத்துக்குள் குறித்த முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என மின்சார அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: