News Just In

8/01/2022 11:58:00 AM

சமையல் எரிவாயுவின் விலை குறைகின்றது !




எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பார்ஸ் அறிவித்துள்ளார்.

No comments: