VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/10/2022 12:13:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்!

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்!

on 7/10/2022 12:13:00 PM




ஜனாதிபதி மாளிகையில், போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றதையடுத்து கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை ஆரப்பாட்டக்கார்களால் முற்றுகையிடப்பட்டது.

இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடமொன்றில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் கடமைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share



at 7/10/2022 12:13:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • இலங்கையில் நிலவும் மோசமான வானிலை - முதல் மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு
    இலங்கையில் நிலவும் மோசமான வானிலை - முதல் மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில்  பதிவு - நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு இலங்கையில் நிலவும் சீரற்ற கால...
  • வடக்கு கிழக்கில் சுமார் 3 சதவீதமான தொழில்சாலைகளே உள்ளன. அதனால் தொழிலற்றோர் எண்ணிக்கை அதிகரித்து நுண்நிதிக் கடன்களில் சிக்க வேண்டியேற்படுகிறது.!சிறிநேசன் எம்பி
    வடக்கு கிழக்கில் சுமார் 3 சதவீதமான தொழில்சாலைகளே உள்ளன. அதனால் தொழிலற்றோர் எண்ணிக்கை அதிகரித்து நுண்நிதிக் கடன்களில் சிக்க வேண்டியேற்படுகிறத...
  • பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
    பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு நூருல் ஹுதா உமர் பொத்துவில் பிரதேச ஒருங்கி...
  • அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் நற்செய்தி !
    அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் நற்செய்தி  ! 60% ஆக உயர்ந்த அகவிலைப்படி.. மகளிர் உரிமைத்தொகை அப்டேட்? தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ...
  • பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘படுவத்தே சாமர’
    பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘படுவத்தே சாமர’ அஸர்பைஜானில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் மற்றும்...
  • விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல் : வெடித்தது முதல் சர்ச்சை
    விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல் : வெடித்தது முதல் சர்ச்சை தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில், அரசு விழாக்களில் ...
  • ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு
    ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு  முதல்வர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவிய...
  • மட்டக்களப்பில் 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: கடத்தல்காரர்கள் கைது
    மட்டக்களப்பில் 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: கடத்தல்காரர்கள் கைது மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது ...
  • கபில சந்திரசேனவின் மரணம்! வீட்டு பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்
    கபில சந்திரசேனவின் மரணம்! வீட்டு பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ...
  • ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
    ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்  ஈ​ரான் போருக்கு உதவும் வகை​யில், இராக்​கின் பாலை​வனப் பகு​தி​யில்...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News