News Just In

7/13/2022 03:06:00 PM

பிரதமர் அலுவலகம் கைப்பற்றப்பட்டது!




கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: