News Just In

5/07/2022 06:37:00 AM

க.பொ.த உயர் தர பரீட்சார்த்திகளுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

நேற்றைய தினம் நடைபெற்ற (06-05-2022) நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

No comments: