News Just In

5/25/2022 06:32:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை வெளியீடு!

இன்றைய தினம் (25-05-2022) 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments: