News Just In

3/24/2022 06:15:00 AM

லிட்ரோ நிறுவனம் வௌியிட்ட அறிவிப்பு


தற்போது கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments: