News Just In

2/26/2022 06:53:00 PM

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

No comments: