News Just In

12/30/2021 08:37:00 AM

கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மட்டக்களப்பு மாவட்ட தொழில் நிபுணர்களுடன் சந்திப்பு


கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பொன்று மட்டக்களப்பில் 28.12.2021 இடம்பெற்றது.இதில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலின் போது, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், தேர்தல் சீர்திருத்தங்கள், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் சமூக-அரசியல் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்தும் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அதன் மேம்பாடு குறித்தும் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது.

No comments: