News Just In

1/06/2021 09:53:00 AM

பிரதமரின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க நியமிப்பு!!


பிரதமரின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க நியமிக்கப்பட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து நேற்று (2021.01.05) அவருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க அவர்கள் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments: