News Just In

1/24/2021 06:35:00 PM

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 423 பேர் பூரண குணமடைவு..!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (23) மேலும் 423 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 49,684 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: