News Just In

1/30/2021 08:09:00 PM

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!


நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 879 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

No comments: