News Just In

12/24/2020 08:19:00 AM

திருகோணமலை மாவட்டத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து சற்று முன்னர் வெளியான தகவல்..!!


திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர மற்றும் ஜின்னா நகர் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

No comments: