News Just In

12/30/2020 06:03:00 PM

சற்று முன்னர் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 42,417ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 42417ஆக அதிகரித்துள்ளது.

No comments: