கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவல்களை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், ருஹுனு மற்றும் மொறட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments: