News Just In

9/19/2020 05:38:00 AM

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் ஆஸ்ரமத்தில் புதிதாக கட்டப்பட்ட 'சிவானந்த பவன்' மாணவர்கள் விடுதி திறந்து வைக்கப்பட்டது!!


(காத்தான்குடி லத்தீப்)
இராம கிருஸ்ண மிசனின் மட்டக்களப்பு .மாநில கல்லடி ஆஸ்ரமத்தில் புதிதாக கட்டப்பட்டட 'சிவானந்த பவன்' என்னும் கல்விப்பொதுதராதர சாதாரணமற்றும் உயர்தரகல்விகற்கும் வறிய மாணவர்கள் தங்கும் விடுதியும் தேவிபவன் சமையல் கூடமும் நேற்று 18ம் திகதி வெள்ளிக் கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

இராம கிருஸ்ண மிசனின் மட்டக்களப்பு .மாநில கல்லடி ஆஸ்ரமத்தில் புதிதாக கட்டப்பட்டட 'சிவானந்த பவன்' என்னும் கல்விப்பொதுதராதர சாதாரணமற்றும் உயர்தரகல்விகற்கும் வறிய மாணவர்கள் தங்கும் விடுதியும் தேவிபவன் சமையல் கூடமும் இன்று 18ம் திகதி வெள்ளிக் கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது

இராம கிருஸ்ண மிசனின் மட்டக்களப்பு .மாநில கல்லடி ஆஸ்ரமத்தில் புதிதாக கட்டப்பட்டட 'சிவானந்த பவன்' என்னும் கல்விப்பொதுதராதர விடுதியும் தேவிபவன் சமையல் கூடமும் இன்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது

இராம கிருஸ்ண மிசனின் மட்டக்களப்பு .மாநில கல்லடி ஆஸ்ரமத்தில் புதிதாக கட்டப்பட்டட 'சிவானந்த பவன்' என்னும் கல்விப்பொதுதராதர சாதாரணமற்றும் உயர்தரகல்விகற்கும் வறிய மாணவர்கள் தங்கும் விடுதியும் தேவிபவன் சமையல் கூடமும் இன்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது

சிறப்பு அதிதிகளாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் சுவாமி ராஜேஷ்வரானந்தஜீ மஹராஜ் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை நாடாவை வெட்டி வைபவரீதியாக திறந்துவைத்தனர்.

திறப்பு விழா வைபவங்களை தொடர்ந்து மாணவர்கள் இல்ல கட்டிடமாகிய சிவானந்த பவனில்பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு விசேட ஹோமமும் பூஜையும் ஆராதனையும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, கட்டிட நிருமான பொறியியலாளர் எஸ்.ரவிசங்கர், தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.இளங்கோவன், களஞ்சிய பொறுப்பாளர் ரீ.தனிகாசலம் ஆகியோரின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது மட்டு. ஆஸ்ரம துணை மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர்உட்பட பல அதிகாரிகளும் பெற்றோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

































No comments: