News Just In

9/15/2020 07:38:00 PM

மட்டக்களப்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!!

(காத்தான்குடி லத்தீப்)
ஜனாதிபதியின் அறிவுறுத்தலில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கமைய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சின்கீழ்செயல்படும் தேசிய அபாயகர ஔடதங்கள்கட்டுப்பாட்டுசபைமாவட்ட மட்டத்தில் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்புமாவட்டத்தில் அறிவுறுத்தலுக்கமைய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதிபத்மராஜாவின் வழிகாட்டுதலில்பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.இதற்கமையஇம்மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்தஇன்று 1 5 மாவட்ட செயலணியொன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுஇந்த மாவட்ட செயலணியில் வைத்தியநிபுணர்கள்,பல்கலைகழக பேராசிரியர்கள் பொலிஸ்,சிறைச்சாலை,கலால்மற்றும் அரசதிணைக்களங்களின்உயரதிகாரிகளும்இணைக்கப்பட்டுள்ளனர். .

இந்த செயலணியின்செயல்பாடுகளை வலுவூட்ட பிரதேசசெயலாளர்கள் தலைமையில்பிரதேச போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் நிறுவப்பட்டுபிரதேச பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் தடுப்புபணிகளில்ஈடுபாடுகாட்டுவததெனவும்இங்கு முடி வெடுக்கப்பட்டது.

இன்றைய மாவட்டசெயலணியின் அங்குராப்பணநிகழ்வில்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்சினி ஸ்ரீகாந்த்,பிரதேசசெயலாளர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள்கட்டுப்பாட்டுசபையின் மாவட்ட இணைப்பாளர் ஜி.விஜயதர்சன்,உட்பட பல்வேறுஅரசநிறுவனங்கள்,தொண்டார்வ நிறுவனங்களின் பிரதி நிதிகள்பலரும் பிரசன்னமாகியிருந்தார்.

இங்கு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதிபத்மராஜாஇங்கு கருத்து வெளியிடுகையில். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினைமேற்கொள்ளஅரசாங்கம் கூடிய அக்கறை காட்டுவதால் மாவட்டத்தின் புத்திஜீவிகள்,பொலிஸ்,மற்றும் தொண்டார்வ நிறுவனங்கள்,பொதுமக்கள் சகலரும் ஒன்றிணைந்து செயல்படமுன்வரவேண்டும்எனகேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில்

இதேவேளை இங்கு சிறைச்சாலைஅதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் ஹெரோயின் .போதைவஸ்தில்106 பேரும் ,கஞ்சா போதைப்பொருளில் 45 பேரும்ஐஸ் போதைப்பொருளில் 62 பேரும்நீதிமன்றமநடவடிக்கையில் சிறைவாசம் அனுபவித்து வருவ தாகதெரிவித்தனர் அத்துடன் கலால்திணைக்களம் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனமுதல் கஞ்சா போதைப்போருளில் மாவடி வேம்பு,நாவலடி,ஜெயந்திபுரம் ,வட்டவான்பகுதிகளில் எழுபேருக்குதலா 1 ௦ ஆயிரம்ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வும்பொலிஸ்அதிகாரிகள் இங்கு தகவல்வெளியிடுகையில் இவ்வருடம் ஜனவரிமுதல்செப்டம்பர் வரை கஞ்சா போதைப்பொருளில் 28 கொக்கொயின் போதைப்பொருளில் ௦ 4 சட்டவிரோத மதுபானம்அருந்திய 01வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இன்றைய மாவட்டசெயலணியின் அங்குராப்பணநிகழ்வில்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்சினி ஸ்ரீகாந்த்,பிரதேசசெயலாளர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள்கட்டுப்பாட்டுசபையின் மாவட்ட இணைப்பாளர் ஜி.விஜயதர்சன்,உட்பட பல்வேறுஅரசநிறுவனங்கள்,தொண்டார்வ நிறுவனங்களின் பிரதி நிதிகள்பலரும் பிரசன்னமாகியிருந்தார்.இங்கு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதிபத்மராஜாஇங்கு கருத்து வெளியிடுகையில். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினைமேற்கொள்ளஅரசாங்கம் கூடிய அக்கறை காட்டுவதால் மாவட்டத்தின் புத்திஜீவிகள்,பொலிஸ்,மற்றும் தொண்டார்வ நிறுவனங்கள்,பொதுமக்கள் சகலரும் ஒன்றிணைந்து செயல்படமுன்வரவேண்டும் எனகேட்டுக்கொண்டார்

இக்கூட்டத்தில் இங்கு சிறைச்சாலைஅதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் ஹெரோயின் .போதைவஸ்தில்106 பேரும் ,கஞ்சா போதைப்பொருளில் 45 பேரும்ஐஸ் போதைப்பொருளில் 62 பேரும்நீதிமன்றமநடவடிக்கையில் சிறைவாசம் அனுபவித்து வருவ தாகதெரிவித்தனர் அத்துடன் கலால்திணைக்களம் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனமுதல் கஞ்சா போதைப்போருளில் மாவடி வேம்பு,நாவலடி,ஜெயந்திபுரம் ,வட்டவான்பகுதிகளில் எழுபேருக்குதலா 1 ௦ ஆயிரம்ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வும்பொலிஸ்அதிகாரிகள் இங்கு தகவல்வெளியிடுகையில் இவ்வருடம் ஜனவரிமுதல்செப்டம்பர் வரை கஞ்சா போதைப்பொருளில் 28 கொக்கொயின் போதைப்பொருளில் ௦ 4 சட்டவிரோத மதுபானம்அருந்திய 01வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித் தனர்.

No comments: