News Just In

8/02/2020 11:43:00 PM

மட்டு நகரில் மாணிக்கம் உதயகுமாரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

மட்டக்களப்பு நகரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமாரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா, மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.






















No comments: