News Just In

8/08/2020 06:35:00 PM

இணையத்தில் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்


2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.தராதர உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

நாடளாவிய ரீதியில் மொத்தமாக 61248 பேர் உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின்  www.doenets.lk எனும் இணைய முகவரியில் பாரவையிடலாம்.

பெறுபேறுகள் குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்

011-2784208
011-2784537
011-3188350
011-3140314
1911





No comments: