தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான பூ.பிரசாந்தன், கா.ஜெயவாணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு தங்ககளது பிரச்சாரத்தினை முன்னெடுத்தனர்.
இக் கூட்டத்திற்கு கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.










No comments: