ஒட்டமாவடி 208டி வட்டார குழு தலைவர் ஏ.எல்.ஐயூப்கான் தலைமையில் ஓட்டமாவடி அக்ரம் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, சட்டத்தரணி எச்.எம்.எம்.ராசிக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா மத்திய குழு செயலாளர் ஏ.அக்பர், மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.



No comments: