வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை காவல் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கொன்றில் நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காகவே சிவாஜிலிங்கம் இவ்வாறு வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: