வாழைச்சேனை ஐந்தாம் வட்டார முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு ஏ.எல். லியாப்தீன் (ஜே.பி.) தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் இணைப்பாளர் கலந்தர் பாவா உட்பட வாழைச்சேனை ஐந்தாம் வட்டார பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



No comments: