மட்டக்களப்பு நகர் பகுதியின் வெள்ளை பாலத்தின முன் பிரதான வீதியில் உள்ள வீதி மின் விளக்கு கம்பத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.இதில் வீதி மின் விளக்கு கம்பம் உடைந்து கீழே விழுந்துள்ளதுடன், காரும் சேதமடைந்துள்ளது, விபத்து தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments: