News Just In

7/31/2020 11:46:00 PM

மட்டு நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது பிரச்சாரக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றிணைந்த பொது பிரச்சாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை (31) மட்டக்களப்பு- கூழாவடியில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இப் பிரச்சார நிகழ்வில் கூட்டமைப்பின் வேட்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழரசுக் கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், மா.உதயகுமார், மு.ஞானப்பிரகாசம், இரா.சாணக்கியன், ந.கமலதாசன், 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா, பிரசன்னா இந்திரகுமார், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஜநாயக போராளிகள் கட்சி அங்கத்தவர்கள், வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன், மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

















No comments: