News Just In

6/28/2020 12:03:00 PM

ஊரடங்கு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி.

நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 04 மணிவரை அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்சமயம் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: