எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் இறுதிப் பெறுபேற்று முடிவை ஓகஸ்ட் 6ஆம் திகதி இரவு 8 மணிக்குள் வழங்க முடியுமென தாம் எதிர்பாரப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
No comments: