News Just In

6/21/2020 04:25:00 PM

மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அபிவிருத்தி திட்டங்களை எவராலும் தடுத்த நிறுத்தவோ அபிவிருத்தி பாதையை மாற்றியமைக்கவோ முடியாது என அநுராதபுரம் லங்காராம விகாரையின் ரலபனாவே தம்மஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மத வழிபாடுகளில் ஜனாதிபதியும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments: