நாட்டில் உள்ள சகல திரையரங்குகளையும் மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் திறப்பதற்கு கலாச்சார அலுவல்கள் அமைச்சு அனுமதியளித்துள்ளது.
6/19/2020 09:04:00 AM
திரையரங்குகளை திறக்கும் திகதி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments: