கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை நேற்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த ஓய்வூதியத்திற்கான நிதியை எதிர்வரும் 20 ஆம் திகதியாகும்போது, நாட்டிலுள்ள அனைத்து அஞ்சலகங்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஏபா தெரிவித்துள்ளார்.

No comments: