News Just In

6/23/2020 07:31:00 PM

பாகிஸ்தான் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா


பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, Kashif Bhatti, Mohammad Hasnain, Fakhar Zaman, Mohammad Rizwan, Mohammad Hafeez, Wahab Riaz, Imran Khan ஆகிய வீரர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

No comments: