News Just In

3/05/2020 12:23:00 PM

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு


புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணத்தை 2,500 ரூபா வரை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் நீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக 8,000 ரூபா அறவிடப்பட்டது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: