News Just In

3/05/2020 04:06:00 PM

பட்டிப்பளை-கடுக்காமுனையில் கிணற்றில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!


மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெண் ஒருவர் இன்று (05)கிணற்றில் பாய்ந்து தற்கொலை.

கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய சிதம்பரப்பிள்ளை தேவி என்பவரே இன்று அதிகாலை மரணமடைந்தார்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதே குறிப்பிடத்தக்கது.

No comments: