தற்போது அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 09ஆம் திகதி வரை இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களின் அடிப்படையில் சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
3/08/2020 02:00:00 PM
அரசியல் கட்சிகளின் சின்னத்தை மாற்ற சந்தர்ப்பம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: