நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மீகஹகிவுல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தாயும் மற்றும் அவருடைய 21 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.
நாத்தான்டிய - துன்கன்னாவ இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3/08/2020 06:22:00 PM
Home
/
உயிரிழப்பு
/
உள்ளூர்
/
பொலிஸ்
/
விபத்து
/
லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் பலி!!
லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் பலி!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: